KAVERI KALA MANDRAM NEWS



Card image cap
Natural fertilizer... Nov,15,2021

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Jaffna district

By: Admin


Card image cap
61st Comittee meeting ... Oct,12,2021

காவேரி கலா மன்றத்தின் 61 வது செயற்குழு (இவ்வருடத்திற்கான 3வது கூட்டம்) கிளிநொச்சியில் நடைபெற்றது.

By: Admin


Card image cap
Health promotion... Aug,18,2021

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட கருத்தமர்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Jaffna district .

By: Admin


Card image cap
Health promotion... Aug,13,2021

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட கருத்தமர்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Jaffna district

By: Admin


Card image cap
Health promotion... Aug,06,2021

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் புதிதாக அமைக்கப்பட்ட நீர்வசதி விவசாய உற்பத்திக்காக அண்மையில் கையளிக்கப்பட்ட போது.

Agriculture empowerment project has been completed by KKM under the poverty reduction project.

By: Admin


Card image cap
Health promotion... Aug,04,2021

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் புதிதாக அமைக்கப்பட்ட நீர்வசதி விவசாய உற்பத்திக்காக அண்மையில் கையளிக்கப்பட்ட போது.

Agriculture empowerment project has been completed by KKM under the poverty reduction project.

By: Admin


Card image cap
Health awarenes... Mar,22,2021

காவேரி கலா மன்றத்தின் சுகமாக வாழ்வோம் கருத்தரங்கம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது.

Health awarenes program was held in Jaffna. Conducted by KKM health awareness unit.

By: Admin


Card image cap
Health awarenes... Mar,19,2021

காவேரி கலா மன்றத்தின் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று அணுராதபுரத்தில் நடைபெற்றபோது.

Special health awarenes &screening program was held in Anurathapura district.

By: Admin


Card image cap
Music camp.. Mar,18,2021

காவேரி கலா மன்றத்தின் 5 நாள் இசை முகாம் நிறைவு நிகழ்வு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது.

KKM annual music camp certified awards ceremony was held in Kilinochchi.

By: Admin


Card image cap
Green leaves Mar,10,2021

காவேரி கலா ம‌ன்ற‌ம் கீரை வள நிலையத்தின் கீரை விழிப்புணர்வு மற்றும் நோயெதிர்ப்பு தொடர்பான செயற்பாடு அண்மையில் நடைபெற்ற போது..

Green leaves nutrients values &immunity development awareness program was held in Jaffna. This program conducted by KKM green leaves promotion unit.

By: Admin


Card image cap
Books launched Mar,04,2021

காவேரி கலா மன்றத்தின் ஆரோக்கிய வாழ்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்ற போது.

Health awareness program was held in Jaffna. Organized by KKM

By: Admin


Card image cap
Books launched Feb,28,2021

காவேரி கலா ம‌ன்ற‌ம் கலை இலக்கிய பிரிவு நடாத்திய குறிஞ்சாளினி நூல் அறிமுகம் நடைபெற்ற போது.

"Kurinchalini" books launched by Kaveri Kala Manram Art literature unit .

By: Admin


Card image cap
Books launched Feb,28,2021

காவேரி கலா ம‌ன்ற‌ம் கலை இலக்கிய பிரிவு நடாத்திய, பந்தயத்தேவன் நூல் அறிமுகம் நடைபெற்ற போது.

"Panthayadevan" books launched by Kaveri Kala Manram Art literature unit .

By: Admin


Card image cap
House handing over ceremony Feb,27,2021

காவேரி கலா மன்றத்தின் ஒளியேற்றுவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வீடு இன்று அணுராதபுரத்தில் கையளிக்கப்பட்ட போது..

House handing over ceremony was held in Anurathapuram district under the lighting in lives project in Kaveri Kala Manram

By: Admin


Card image cap
Agriculture empowerment Feb,23,2021

Agriculture empowerment project has been completed by KKM under the poverty reduction project.

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் புதிதாக அமைக்கப்பட்ட நீர்வசதி விவசாய உற்பத்திக்காக அண்மையில் கையளிக்கப்பட்ட போது.

By: Admin


Card image cap
Turmeric plant cultivation Jan,20,2021

காவேரி கலா மன்ற பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் #மஞ்சள் செடிஉற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்திட்டம் அண்மையில் கிளிநொச்சியில் மற்றும் அனுராதாபுரத்திலும் நடைபெற்ற போது.

KKM ecconamy development team encouraging people who lives disadvantage to join in turmeric plant cultivation to create home economy.

By: Admin


Card image cap
LET US LIVE HEALTHY AND HAPPILY Jan,29,2021

LET US LIVE HEALTHY AND HAPPILY day was sponsored by KKM 29/01/2021, today in Kalavankeny in Batticalo, Celebrating the International Leprosy day by the health department.

காவேரி கலா மன்றத்தின் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையுடன் 29.01.2021 இன்று மட்டகளப்பு சுகாதாரபணிமனையினால் களுவன்கேணியில் நடைபெற்ற நிகழ்வின்போது.

By: Admin


Card image cap
chicken network Jan,20,2021

KKM ecconamy development team encouraging people to join in free range chicken network to create home economy.

காவேரி கலா மன்ற பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் நாட்டுக்கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டம் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற போது

By: Admin


Card image cap
Chicken network Jan,20,2021

KKM ecconamy development team encouraging people to join in free range chicken network to create home economy.

காவேரி கலா மன்ற பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் நாட்டுக்கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டம் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற போது.

By: Admin


Card image cap
Formed a new musical team Jan,19,2021

காவேரி கலாமன்ற கலை இலக்கிய பிரிவினால் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தமிழர் மரபிசையான பறையிசையின் புதிய குழு அண்மையில் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது.

KKM Artiest development team formed new musical team .

By: Admin


Card image cap
Artiest Awarding ceremony Jan,19,2021

காவேரி கலா மன்ற கலை இலக்கிய பிரிவு நடாத்திய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற போது,

Artiest Awarding ceremony was held in Puthukuddiyeruppu This program organized by KKM literature development team.

By: Admin


Card image cap
Green leaves promotion Jan,15,2021

காவேரிக் கலா மன்ற கீரை வள நிலையத்தின் நாட்டுக் கீரை விழிப்புணர்வு அண்மையில் நடைபெற்ற போது

Country green leaves promotion workshop was conduct by KKM green leaves promotion center

By: Admin


Card image cap

Covid-19 awarenessNov,15,2020

காவேரி கலா மன்றத்தின் "சுகமாக வாழ்வோம்" என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அனுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற Covid-19 விசேட விழிப்புணர்வு.

Covid-19 awareness program was held among PAL & community.

By: Admin


Card image cap

Marketing network startedOct,15,2020

KKK Promoting traditional job opportunities to save green world exhibition was held in Jaffna university .

By: Admin


Card image cap

Marketing network startedOct,19,2020

Organic vegetables &fruits marketing network started in today by KKM economy development unit.

By: Admin


Card image cap

செயற்குழு கூட்டம் Sep,11,2020

காவேரி கலா மன்றத்தின் பொருளாதார அபிவிருத்திப் பிரிவினரால் நடத்தப்பட்ட "விவசாயமும் சுய பாதுகாப்பும்" விசேட செயலமர்வு இன்று நடைபெற்ற போது..

"Farmers cooperative &safeguarding" A special training conducted by KKM on today.

By: Admin

Comments 0


Card image cap

செயற்குழு கூட்டம் Sep.11,2020

காவேரி கலாமன்றத்தின் மாற்றத்தின் தூதுவர்களுக்கான விசேட செயலமர்வு அனுராதபுரத்தில் நடைப்பெற்ற போது.

By: Admin

Comments 0


Card image cap

செயற்குழு கூட்டம் Jul, 08, 2020

காவேரி கலாமன்றத்தின் 56 வது (இவ் வருடத்திற்கான 2வது) செயற்குழு கூட்டம் 05.07.2020 அன்று கிளிநொச்சியில் நடைப்பெற்றபோது.

56th KKM Executive committee meeting (2nd meeting 2020) was held last 5th of July.

By: Admin

Comments 0


Card image cap

Green Hope July 06, 2020

காவேரி கலாமன்றம் GPC செயற்திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான வாழ்வு குறித்த விசேட கலந்துரையாடல் நடைப்பெற்ற போது.

The Health awareness workshop in Green promotion Centre.

By: Admin

Comments 0


Card image cap

Green Hope June 25, 2020

காவேரி கலா மன்றம் ஒளியேற்றுவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவருடனான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் பல கிராமங்களில் நடைபெற்ற போது..

The event under the lighting program conducted by Kaver Kala Manram with special consultation with special needs in many villages in Jaffna.

By: Admin

Comments 0


Card image cap

செயற்குழு கூட்டம் Jun 25, 2020

காவேரி கலா மன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினரால் கைத்தொழில் மேம்பாடு குறித்த விசேட செயலமர்வு அண்மையில் நடைபெற்ற போது.

On the event of special workshop on industrial development held by economic development division by Kaveri Kala Manram.

By: Admin

Comments 0


Card image cap

குடிநீர் வசதிMar 07, 2020

காவேரி கலா மன்றத்தின் திறன் விருத்தி பிரிவினால் Vanni Hope அனுசரணையுடன் அமைக்கப்பட்ட மாணவர்களுக்கான குடிநீர் வசதி வட்டுக்கோட்டை அ.ம.த.க பாடசாலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டபோது.

The drinking water facilities inaugurated school at Vaddukottai by the Skill development unit of KKM and Sponsored by Vanni Hope.

By: Admin

Comments 2


Card image cap

உற்பத்தி நிலையம்Mar 07, 2020

காவேரி கலா மன்றத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் Vanni Hope அனுசரணையுடன் இன்று திறந்து வைக்கப்பட்ட மண் பாத்திரத்திர உற்பத்தி நிலையம்.

The Mud vessel Production Centre inaugurated by Kaveri Kala Manram development unit sponsored by Vanni Hope

By: Admin

Comments 0


Card image cap

ஒளி ஏற்றுவோம் Feb 29, 2020

காவேரி கலாமன்றத்தின் "ஒளி ஏற்றுவோம்" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட அரை நிரந்தர வீடு இன்று கையளிக்கப்பட்ட போது.

By: Admin

Comments 0


Card image cap

Green Hope Feb 16, 2020

காவேரி கலா மன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் கீரை பதப்படுத்தும் நிலையம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.

The Kaveri Kala Manram was recently inaugurated Spinach Processing Centre by the Economic Development Division.

By: Admin

Comments 0


Norway

The integration,

காவேரி கலாமன்றம் சமூக நல்லிணக்கத்திற்கும் ஒறுமைப்பாட்டிற்குமான ஒன்றுக்கூடலும் கலந்துரையாடலும் அனுராதபுரத்தில் நடைப்பெற்ற போது.

Kaveri Kala manram and The integration of social cohesion and harmony was conducted at Anuradhapura.

Feb 8, 2020
By: Admin

Comments 2

தமிழர்களின் மரபு வழி கலை தமிழ் முரசு (பறை )


Kilinochchi Zonel Education department English debate competition 2020 Sponsored by Kaveri Kala Manram


Workshop on Natural Plants & Vegetables for poverty reduction & good healthy life.






Card image cap
By: Admin


காவேரி கலா மன்றத்தின் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் நடைபெற்ற விசேட பயிற்சிப்பட்டறை அண்மையில் கல்முனையில் நடைபெற்ற போது..




Card image cap
By: Admin


காவேரி கலா மன்றத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான ஒன்றுகூடல் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற போது..




Card image cap
By: Admin


காவேரி கலா மன்றத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான ஒன்றுகூடல் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற போது..




Card image cap
By: Admin Dec 15, 2019

Kaveri Kala Manram’s 54th Executive committee meeting (4th of 2019) was held in Kilinochchi.
காவேரி கலாமன்றத்தின் 54 வது செயற்குழு கூட்டம்(2019- 04வது) இன்று கிளிநொச்சியில் நடைப்பெற்றபோது.




Card image cap
By: Admin November 9, 2019

When the life of Happiness Awareness Workshop held recently 3 days under the Skill Development Division of Kaveri Kala manram in Batticolo.
காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினால் சுகமாக வாழ்வோம் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை மட்டகளப்பில் நடைப்பெற்ற போது....




Card image cap
By: Admin 23 of Sep 2019

காவேரி கலாமன்ற உத்தியோகத்தர்களுக்கும் WHO (உலக சுகாதார ஸ்தாபனம்) பிரநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைப்பெற்ற போது....




Card image cap
By: Admin 12th Aug 2019


காவேரி கலா மன்ற இயக்குனர் வண.T.S.யோசுவா அவர்களின் "சாமி" நூல் சிறந்த சுய இளையோர் நாவல் இலக்கியமாக தேசிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் விருது வழங்கப்பட்டது.

Card image cap



Card image cap
By: Admin 9th July 2019
51th Executive committee meeting.......
Kaveri Kala Manram’s 51th Executive committee meeting (2nd of 2019) was held in Kilinochchi.

காவேரி கலாமன்றத்தின் 51 வது செயற்குழு கூட்டம் (2 வது 2019 ) கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது...




Card image cap
By: Admin 9th July 2019
The Ambassador for wellness special.......
The Ambassador for wellness special workshop and certificate giving ceremony was held in Kilinochchi Co-Hall by Rotary club of Kilinochchi Town.

கிளிநொச்சி நகர றோட்றி கழகம் நடத்திய சுகத்திற்கான தூதுவர் விசேட கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைப்பெற்ற போது.




Card image cap



Card image cap
By: Admin 27th Jun 2019
Executive Director of the Kaveri Kala Manram....
The Executive Director of the Kaveri Kala Manram Rev T.S. Joshua was honored with the East of England Agricultural Society Award for his efforts to promote agricultural economic development through the Kaveri Kala Manram.

காவேரி கலா மன்ற நிறைவேற்று இயக்குனர் வணT.S.யோசுவா அவர்களுக்கு காவேரி கலா மன்றத்திற்கூடாக விவசாய பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அவர் எடுத்துவரும் முயற்சிகளுக்காக East of England Agricultural Society விருது வழங்கி கௌரவித்த போது.



Card image cap
By: Admin 3rd Jun 2019
மகிழ்வூட்டலும் வாழ்வாதார நிகழ்ச்சியும் .....
Special happiness & Livilihood workshop.......

A special happiness & Livilihood workshop was held at Selvanagar Kilinochchi by the Economic development Division of Kaveri Kala Manram - Vanni Hope.
காவேரி கலாமன்றம் Vanni Hope திறன் விருத்தி பிரிவினரால் விசேட மகிழ்வூட்டலும் வாழ்வாதார நிகழ்ச்சியும் செல்வநகர் கிராமத்தில் நேற்று நடைப்பெற்ற போது......

Card image cap Thank you for all your support



Card image cap
By: Admin 10th May 2019
Elders society has been celebrated....

Kilinochchi Selvanagar elders society has been celebrated happiness & empowerment program on 10th of May. This program organized by KKM - VANNI HOPE & sponsoring by Mrs Renuka Sivaganasundram (Australia) for her birthday celebration.

Card image cap Thank you for all your support



Card image cap
By: Admin 8th Apr 2019
சுகாதார நிறுவனங்களின் இணையத்தினதும் ....
Web site of healthcare companies....

காவேரி கலாமன்றமும் சுகாதார நிறுவனங்களின் இணையத்தினதும் கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைப்பெற்ற போது ..
While the discussion of Kavrri Kala Manram and the web site of healthcare companies was held in Colombo.

Thank you for all your support





Card image cap
By: Admin 7th Apr 2019
காவேரி கலா மன்றத்தின் செயற்குழு கூட்டம் ......

காவேரி கலா மன்றத்தின் செயற்குழு கூட்டம் 07.04.2019 அன்று காவேரி கலா மன்ற தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது....

Thank you for all your support






Card image cap
By: Admin 8th Apr 2019
சுகாதார அமைச்சின் ALC யும்...
ALC of the Ministry of Health ...

காவேரி கலாமன்றமும் சுகாதார அமைச்சின் ALC யும் இணைந்து நடாத்திய கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைப்பெற்ற போது...
When the meeting Kaveri Kala Manram with ALC of the Ministry of Health took place in Colombo today

Thank you for all your support



Card image cap
By: Admin 27th Mar 2019
சுகாதார தன்னார்வு பணியாளர்களுக்கான ....
For the health volunteers.....

காவேரி கலா மன்றமும் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கமும், மட்டக்களப்பு சுகாதார பணிமனையும் இணைந்து நடாத்திய சுகாதார தன்னார்வு பணியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று நடைபெற்ற போது....
During the special workshop for the health volunteers who took part in collaboration with the kaveri Kala Manram and the Batticalo Red Cross Society and the Batticalo Health Care Workshop....

Thank you for all your support




Card image cap
By: Admin22nd Mar 2019
இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன் அவர்கள் ....
Indian Deputy Chief Minister Balachandran....

இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன் அவர்கள் நேற்று காவேரி கலா மன்றத்திற்கு வருகைதந்து பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது….
Indian Deputy Chief Minister Balachandran visited to Kaveri Kala Manram yesterday and met with our staff. Card image cap

Thank you for all your support





Workplace




Card image cap
By: Admin 18th Feb 2019
The Netball court was denoted by sports field of KKM.. 2019


கிளிநொச்சி பரந்தன் இந்து கல்லூரியில்...

காவேரி கலாமன்றத்தின் விளையாட்டு அபிவிருத்தி பிரிவினால் பரந்தன் இந்து கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானம் இன்று கையளிக்கப்பட்டது.

The Netball court was denoted by sports field of Kaveri Kala Manram to Paranthan Hindu College today.
Thank you for all your support




Card image cap
By: Admin February 16 2019
வருடாந்த கருத்திட்ட கருத்தரங்கு – FEB 2019

காவேரி கலாமன்றம் (ACL TLMEW) வருடாந்த கருத்திட்ட கருத்தரங்கு இரண்டு நாட்கள் கொழும்பில் நடைப்பெற்ற போது... 2019.

Thank you for all your support


Card image cap
By: Admin February , 01, 2019
உலக சுகாதார நிறுவனம்...

உலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவனத்தின் பிரதிநிதி வில்லியம் அவர்கள் நேற்று காவேரி கலாமன்றம் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விஜயம் செய்து பணிகள் தொடர்பாக கலந்துரையாடிய போது....



Thank you for all your support


Card image cap
By: Admin February , 02, 2019
"சர்வதேச தொழுநோயாளர் " தினம் "

காவேரி கலாமன்றத்தின் அனுசரனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் "சர்வதேச தொழுநோயாளர் " தினம் "International Leprosy Day "- 2019 இன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற போது..



Thank you for all your support


Card image cap
By: Admin 26th January 2019
Kaveri kala Manram Ambassador for change...

காவேரி கலாமன்றம் மாற்றத்தின் தூதுவர்கள் (Ambassador for change விசேட விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைப்பெற்ற போது...

Ambassador for Change's awarding ceremony was held in Jaffna & Vavuniya on last week. This program organized by KKM Skill development unit along with People’s forum for change of Northern Province . 123 members awarded in this awarding program from across Northern Province. These members are now taking responsibility of leprosy awareness in their villages to eradicate leprosy. This program is being one of the significant events for community sustainable in health promotion. 2019

Thank you for all your support


Card image cap
By: Admin JAN-12-2019
சைவசித்தார்ந்த வாழ்வியல் செயலமர்வு – JAN 2019

காவேரி கலாமன்றம் Vanni Hope நடாத்திய மாணவர்களுக்கான சைவசித்தார்ந்த வாழ்வியல் செயலமர்வு இன்று கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது..

Thank you for all your support


Card image cap
By: Admin JAN 11, 2019
ஆங்கில தேர்ச்சி விசேட பயிற்சிப்பட்டறை – JAN 2019

காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினரும் கிளிநொச்சி வலையகல்வி பணிமணையும் இணைந்து நடாத்திய ஆங்கில தேர்ச்சி விசேட பயிற்சிப்பட்டறை நடைப்பெற்ற போது.

Thank you for all your support