KAVERI KALA MANDRAM LP-ACTIVITIES IN 2019

Card image cap
By: Admin 21st Nov 2019
A new well established by...

புதிய கிணறு மட்டகளப்பில் இன்று....

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் குடும்ப விவசாய அபிவிருத்தி தொடக்க நிகழ்வு இன்று மட்டகளப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது....

A new well established by the Economic Development Division of the Kaveri Kala Manram was opened today in Batticolo


Read More


Card image cap
By: Admin 8th May 2019
A new well established by...

புதிய கிணறு யாழ்ப்பாணத்தில் இன்று....

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினரால் “மனிதத்துவத்தை மீள் உருவாக்குதல்" செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கிணறு இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்ட து

A new well established by the Economic Development Division of the Kaveri Kala Manram was opened today in Jaffna


Read More
Card image cap
By: Admin February 16 2019
Awarding program for Leprosy People’s forum for change

மாற்றத்தின் தூதுவர்கள் விருது வழங்கும் நிகழ்வு...DEC 2018


Awarding program for Leprosy People’s forum for change by Kaveri Kala Manram and Vavuniya Regional Health organization in Vavuniya on Feb 16 2019
காவேரி கலா மன்றம் மற்றும் வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து மாற்றத்தின் தூதுவர்கள் விருது வழங்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது .2019


Read More


Card image cap
By: Admin 25th Feb 2019
A new well established by...

புதிய கிணறு யாழ்ப்பாணத்தில் இன்று....

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினரால் “மனிதத்துவத்தை மீள் உருவாக்குதல்" செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கிணறு யாழ்ப்பாணத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது

A new well established by the Economic Development Division of the Kaveri Kala Manram was opened today in Jaffna


Read More



KAVERI KALA MANDRAM WOMEN EMPOWERMENT ACTIVITIES IN 2019-ACTIVITIES IN 2019








Card image cap
By: Admin October 20, 2018
***ஆரோக்கியமான உணவே மகிழ்ச்சியான வாழ்வு***

காவேரி கலா மன்றம் “பெண்கள் விவசாய உரையாடல் "Women Farmers dialogue" மற்றும் விசேட உணவு கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது...


Kaveri Kala Manram Women farmers dialogue and special food Exhibition held yesterday in Kilinochchi

Our good food culture & behavior transform our lives.

There is growing awareness and acknowledgment in the health care community that health outcomes and disparities, more often than not, are driven by social determinants of health than by medical care.
1. Social determinants of health include social, economic, physical, or other conditions where people live, learn, work, and play that influence their health.
2. Poverty and food insecurity are social determinants of health, and are associated with some of the most serious and costly health problems in the nation.
Maintaining good health, consuming a nutritious diet, managing an existing chronic disease, or a combination of these can be a challenge for those struggling with poverty or food insecurity for a variety of reasons, including limited finances and resources, competing priorities, and stress. In addition, those impacted by poverty or food insecurity are likely experiencing additional resource-related hardships (e.g., housing instability, energy insecurity) that, in turn, can contribute to poor nutrition, health, and disease management.
Card image cap The poverty in Sri Lanka has increased in Northern and Eastern province where 60% of the family earns less than $ 2 a day and facing challenges in day to day life.
Sri Lankan Government stated to the United Nations that by 2030 it will be a poverty free country in cooperating with SDG. The project is in progress spending money in their livelihood and still there is no change in their lifestyle. Many of them are struggling in poverty and hunger.
KKM has realized the poverty and hunger among the people by following the PATH OF JESUS to eradicate hunger and poverty.
We all know the Miracle of Lord Jesus feeding 5000 hungry people when they were really starving. When we are really and starving of hunger no matter where the food comes from when a hungry person in the dessert had a hand full of food among the hungry ,with God’s grace and Gods power he shared his food with all of them and they were free from hunger.
A hungry person knows hunger and always helping and will be a donor all his life. We will get our food from our environment.
1. We will get healthy food from our environment.
2. We will discover our own talents.
3. We will reduce the cost of food by following the new methods which will help us to reduce the cost of living and increase the revenue.


THIS IS OUR AIM OF TODAYS EVENT.


KAVERI KALA MANDRAM CHILD CARE ACTIVITIES IN 2019


Dracaena cinnabari
By: Admin 20th Aug 2019
சிறுவர்களுக்கான விசேட செயலமர்வு..

காவேரி கலாமன்றம் Vanni Hope சிறுவர் அபிவிருத்தி பிரிவு நடாத்திய பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுடனான விசேட செயலமர்வும் கண்காட்சியும் வாகரை மற்றும் மூதூரில் நடைப்பெற்ற போது.




Dracaena cinnabari
By: Admin 21st July 2019
சிறுவர்களுக்கான விசேட செயலமர்வு..

காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான விசேட செயலமர்வு இன்று மட்டகளப்பில் நடைப்பெற்ற போது....




Dracaena cinnabari
By: Admin 20th July 2019
சிறுவர்களுக்கான காவிய கனவுகள்...

காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவு நடாத்திய சிறுவர்களுக்கான காவிய கனவுகள் ஓவிய கண்காட்சி இன்று வவுனியாவில் நடைப்பெற்ற போது....




Dracaena cinnabari
By: Admin 30th June 2019
சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்ச்சி .....
The special happiness workshop ......

காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினால் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் பயிற்சிப்பட்டறை இன்று வவுனியா கிறிஸ்தவகுளம் கிராமத்தில் நடைபெற்ற போது..
‘Happiness Workshop’ was held for the children in Vavunia district by the Skills development unit of Kaveri kala manram .

Card image cap








Dracaena cinnabari
By: Admin 27th May 2019
சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்ச்சி .....
The special happiness workshop ......

காவேரி கலாமன்றம் Vanni Hope திறன் விருத்தி பிரிவினரால் விசேட மகிழ்வூட்டலும் வாழ்வாதார நிகழ்ச்சியும் செல்வநகர் சாலமோன் முன்பள்ளியில் நேற்று நடைப்பெற்ற போது......
The special happiness & livilihood workshop held by Skill development unit of Kaveri Kala Manram “Vanni Hope”

Card image cap



Dracaena cinnabari
By: Admin 22nd May 2019
சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்ச்சி .....
The special happiness workshop ......

காவேரி கலாமன்றம்(VANNI HOPE) திறன் விருத்தி பிரிவினால் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்ச்சி இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போது..
The special happiness workshop held for children in Kilinochchi today by Skill development unit of KKM - Vanni Hope

Card image cap



Dracaena cinnabari
By: Admin 17th May 2019
விசேட மகிழ்வூட்டலும் வாழ்வாதார ....
Workshop for morality students ......

காவேரி கலாமன்றம் Vanni Hope திறன் விருத்தி பிரிவினரால் விசேட மகிழ்வூட்டலும் வாழ்வாதார நிகழ்ச்சியும் செல்வநகர் சாலமோன் முன்பள்ளியில் நேற்று நடைப்பெற்ற போது......
The special happiness & livilihood workshop held by Skill development unit of Kaveri Kala Manram “Vanni Hope”

Card image cap



Card image cap
By: Admin 25th Mar 2019
அறநெறி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை……
Workshop for morality students ......

காவேரி கலாமன்றம் Vanni Hope திறன் விருத்தி பிரிவினால் மகிழ்வூட்டல் பயிற்சிப்பட்டறை ஊற்றுபுலம் அறநெறி மாணவர்களுக்கு 25.03.2019 நடைப்பெற்ற போது....
The happiness workshop held by Skill development unit of Kaveri Kala Manram “Vanni Hope”



KAVERI KALA MANDRAM HOPE OF FLOWERS ACTIVITIES IN 2019


Card image cap
By: Admin
Hope Of Flowers

ககாவேரி கலா மன்றத்தின் "Hope Of Flower" செயற்றிட்டத்தின் கீழ் நடைபெற்ற விசேட செயலமர்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது..




Card image cap
By: Admin November 6, 2019
Hope Of Flowers

காவேரி கலைமன்றம் நம்பிக்கை பூக்கள் Hope of flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளையின் முன்னேற்றத்திற்காக வியாபார நிலையம் கையளிக்கப்பட்ட போது.
When the business center was handed over to the development of a special needs child under the KKM Hope of Flowers project.




Card image cap
By: Admin 24th of Aug 2019
Hope Of Flowers

காவேரி கலைமன்றம் நம்பிக்கை பூக்கள் Hope of flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்கள் இணைந்து அனுபவ பகிர்வினை மேற்கொண்டபோது.




Card image cap
By: Admin 23rd of Aug 2019
Hope Of Flowers

காவேரி கலைமன்றம் நம்பிக்கை பூக்கள் Hope of flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கருத்தரங்கு இன்று கிளிநொச்சி சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய போது.




Card image cap
By: Admin 21st July 2019
Hope Of Flowers

காவேரி கலாமன்றம் " நம்பிக்கை பூக்கள் " Hope Of Flowers செயற்திட்டத்தின் பணியாளர்கள் மட்டகளப்பு தீரணியம் நிலையத்தில் கள தேடல் விசேட பயிற்சியின் போது...




Card image cap
By: Admin 19th July 2019
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான....

காவேரி கலாமன்றம் " நம்பிக்கை பூக்கள் " Hope Of Flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான சாய்வு நாட்காலிகள் (Wheel chair) உள்ளூர் கொடையாளிகளின் பங்களிப்புடன் இன்று வழங்கப்பட்ட போது......




Card image cap
By: Admin 19th July 2019
ஆரோக்கியமான உணவு வளமான எதிர்காலம்......

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆரோக்கியமான உணவு வளமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் நடைப்பெற்ற உணவு கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது....




Card image cap
By: Admin 10th July 2019
Special doctor was......
Special doctor was done the special training for the special need children under the Hope of flower project by the skill development unit of Kaveri Kala Manram.

காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினரால் " நம்பிக்கை பூக்கள் " Hope Of Flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட வைத்தியரால் விசேட தேவை யுடைய பிள்ளைகளுக்கான விசேட பயிற்சி யாழ்ப்பாணத்தில் அவர்களின் இல்லங்களில் நடைப்பெற்ற போது.

Card image cap



Card image cap
By: Admin 6th July 2019
Special meeting was.......
A special meeting was held in Jaffna to the group of Kaveri Kala Manram’s "Hope of flower "

காவேரி கலா மன்றம் "நம்பிக்கை பூக்கள்" "Hope of flower " குழுவினருக்கான விசேட சந்திப்பு இன்று யாழ்பாணத்தில் நடைபெற்றபோது.

Card image cap



Card image cap
By: Admin 3rd Jun 2019
Special training was held in Jaffna....

Special training was held in Jaffna district, under the “Hope of flower” project. It is for special need children and their parents by the skill development unit of KKM.
காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினரால் " நம்பிக்கை பூக்கள் " Hope Of Flowers செயற்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான விசேட பயிற்சி யாழ்ப்பாணத்தில் இன்று நடைப்பெற்ற போது......

Card image cap Thank you for all your support