காவேரி கலாமன்றம் சமூக நல்லிணக்கத்திற்கும் ஒறுமைப்பாட்டிற்குமான ஒன்றுக்கூடலும் கலந்துரையாடலும் அனுராதபுரத்தில் நடைப்பெற்ற போது.
Kaveri Kala manram and The integration of social cohesion and harmony was conducted at Anuradhapura.
Feb 8, 2020காவேரி கலாமன்றத்தின் 51 வது செயற்குழு கூட்டம் (2 வது 2019 ) கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது...
கிளிநொச்சி நகர றோட்றி கழகம் நடத்திய சுகத்திற்கான தூதுவர் விசேட கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைப்பெற்ற போது.
காவேரி கலா மன்ற நிறைவேற்று இயக்குனர் வணT.S.யோசுவா அவர்களுக்கு காவேரி கலா மன்றத்திற்கூடாக விவசாய பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அவர் எடுத்துவரும் முயற்சிகளுக்காக East of England Agricultural Society விருது வழங்கி கௌரவித்த போது.
A special happiness & Livilihood workshop was held at Selvanagar Kilinochchi by the Economic development Division of Kaveri Kala Manram - Vanni Hope.
காவேரி கலாமன்றம் Vanni Hope திறன் விருத்தி பிரிவினரால் விசேட மகிழ்வூட்டலும் வாழ்வாதார நிகழ்ச்சியும் செல்வநகர் கிராமத்தில் நேற்று நடைப்பெற்ற போது......
Kilinochchi Selvanagar elders society has been celebrated happiness & empowerment program on 10th of May. This program organized by KKM - VANNI HOPE & sponsoring by Mrs Renuka Sivaganasundram (Australia) for her birthday celebration.
Thank you for all your supportகாவேரி கலாமன்றமும் சுகாதார நிறுவனங்களின் இணையத்தினதும் கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைப்பெற்ற போது ..
While the discussion of Kavrri Kala Manram and the web site of healthcare companies was held in Colombo.
காவேரி கலா மன்றத்தின் செயற்குழு கூட்டம் 07.04.2019 அன்று காவேரி கலா மன்ற தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது....
Thank you for all your supportகாவேரி கலாமன்றமும் சுகாதார அமைச்சின் ALC யும் இணைந்து நடாத்திய கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைப்பெற்ற போது...
When the meeting Kaveri Kala Manram with ALC of the Ministry of Health took place in Colombo today
காவேரி கலா மன்றமும் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கமும், மட்டக்களப்பு சுகாதார பணிமனையும் இணைந்து நடாத்திய சுகாதார தன்னார்வு பணியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று நடைபெற்ற போது....
During the special workshop for the health volunteers who took part in collaboration with the kaveri Kala Manram and the Batticalo Red Cross Society and the Batticalo Health Care Workshop....
இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன் அவர்கள் நேற்று காவேரி கலா மன்றத்திற்கு வருகைதந்து பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது….
Indian Deputy Chief Minister Balachandran visited to Kaveri Kala Manram
yesterday
and met with our staff.
காவேரி கலாமன்றத்தின் விளையாட்டு அபிவிருத்தி பிரிவினால் பரந்தன் இந்து கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானம் இன்று கையளிக்கப்பட்டது.
காவேரி கலாமன்றம் (ACL TLMEW) வருடாந்த கருத்திட்ட கருத்தரங்கு இரண்டு நாட்கள் கொழும்பில் நடைப்பெற்ற போது... 2019.
Thank you for all your supportஉலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவனத்தின் பிரதிநிதி வில்லியம் அவர்கள் நேற்று காவேரி கலாமன்றம் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விஜயம் செய்து பணிகள் தொடர்பாக கலந்துரையாடிய போது....
காவேரி கலாமன்றத்தின் அனுசரனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் "சர்வதேச தொழுநோயாளர் " தினம் "International Leprosy Day "- 2019 இன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற போது..
காவேரி கலாமன்றம் மாற்றத்தின் தூதுவர்கள் (Ambassador for change விசேட விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைப்பெற்ற போது...
Ambassador for Change's awarding ceremony was held in Jaffna & Vavuniya on last week. This program organized by KKM Skill development unit along with People’s forum for change of Northern Province . 123 members awarded in this awarding program from across Northern Province. These members are now taking responsibility of leprosy awareness in their villages to eradicate leprosy. This program is being one of the significant events for community sustainable in health promotion. 2019
காவேரி கலாமன்றம் Vanni Hope நடாத்திய மாணவர்களுக்கான சைவசித்தார்ந்த வாழ்வியல் செயலமர்வு இன்று கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது..
காவேரி கலாமன்றம் திறன் விருத்தி பிரிவினரும் கிளிநொச்சி வலையகல்வி பணிமணையும் இணைந்து நடாத்திய ஆங்கில தேர்ச்சி விசேட பயிற்சிப்பட்டறை நடைப்பெற்ற போது.